தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா... தொழில்துறை அதிருப்தி -பின்வாங்கிய கர்நாடகா அரசு Jul 18, 2024 461 கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களின் பணியிடங்களில் 75 சதவிகிதமும், நிர்வாகப் பணிகளில் 50 சதவிகிதமும் கன்னடர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, அம்மாநில தொழில்...